top of page

PHYSICS CUBE APP

இலங்கையின் முதலாவது Play store, IOS & Huwawei store தளங்களில் இயங்கக்கூடிய Educational App

உங்களின் Youtube Data ஊடாக எமது  app விடீயோக்களை மேலதிக Data கட்டணமின்றி காணலாம்.

phone.png

Live ஆக நடைபெறும் வகுப்புகளுக்குரிய வீடியோக்களை உடனுக்குடன் Physics Cube App இல் பார்வையிட முடியும்

தெளிவான Past Paper விளக்கங்கள், Model paper விளக்கங்கள் மற்றும் முழு Theory விடீயோக்களையும் Packageகளாக பெற்றுக்கொள்ளலாம். Free Demo விடீயோக்களை இலவசமாக காண உங்கள் Mobile இல் Physics Cube செயலியை இன்றே தரவிறக்கம் செய்யுங்கள்.

bottom of page